Plymouth Meeting Tamil School, Blue Bell, Pennsylvania

அறிவிப்புகள்
Announcements

TVA (Tamil Virtual Academy ) தேர்வுக்கான விண்ணப்பங்களை கொடுக்க  கடைசி நாள் மார்ச் 31 , 2019 . மார்ச் 10 , 17 , 31 ஆகிய நாட்களில்  விண்ணப்பங்களை நமது பள்ளி செயற்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மார்ச் 31க்கு, பின்னர் விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது.


டெலவார் பெருநிலை தமிழ் சங்க திருக்குறள் மற்றும் தமிழ்த் தேனீ போட்டிகள்:

பதிவு செய்ய கடைசி நாள்: மார்ச் 31 , 2019 
நடைபெறும் நாள் : தோராயமாக ஏப்ரல் 6 , 2019 குறிக்கப்பட்டுள்ளது 
நடைபெறும் இடம் : விரைவில் அறிவிக்கப்படும்
பதிவு செய்ய இங்கே அழுத்தவும் - here
இந்த வருடப் போட்டியின் பாடத்திட்டங்கள் - இங்கே  உள்ளன - here.

எதிர்வரும் நிகழ்வுகள்
Upcoming Events

  • ஏப்ரல் 6 , 2019 - டெலவர் பெருநில தமிழ் சங்க திருக்குறள் மற்றும் தமிழ்த் தேனீ போட்டிகள்

பள்ளி நாட்காட்டி
School Calendar


விரைவு இணைப்புகள்
Quick links